Tamil Dictionary 🔍

கட்டுக்கிடை

kattukkitai


நாட்பட்டசரக்கு ; தேக்கம் ; நெடுநாளாய்க் கிடக்கிற பொருள் ; ஓடாமல் தேங்கிய நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்பட்ட சரக்கு. கட்டுக்கிடையாமென் கன்மவித்திலே (மதுரைப்பதிற். 38). 1. Old stock, cloth or other goods lying unsold for a long time; ஒடாது தேங்கிய நீர். 2. Stagnan; =(water)

Tamil Lexicon


--கட்டுக்கிடையன், ''s.'' Cloth or other goods lying long unsold, நாட்பட்டசரக்கு.

Miron Winslow


kaṭṭu-k-kiṭai
n. id. +.[T. kaṭṭugada.]
1. Old stock, cloth or other goods lying unsold for a long time;
நாட்பட்ட சரக்கு. கட்டுக்கிடையாமென் கன்மவித்திலே (மதுரைப்பதிற். 38).

2. Stagnan; =(water)
ஒடாது தேங்கிய நீர்.

DSAL


கட்டுக்கிடை - ஒப்புமை - Similar