காட்டுக்கொடி
kaattukkoti
கசப்புள்ள ஒருவகைக் கொடி ; நன்னாரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்னாரிவகை. (L.) 2. Square-branched sarsaparilla, m.cl., Smilax zeylanica ; கசப்புள்ள ஒருவகைக்கொடி. 1. Broom-creeper, m.cl., Cocculus villosus ;
Tamil Lexicon
kāṭṭu-k-koṭi
n. id. +.
1. Broom-creeper, m.cl., Cocculus villosus ;
கசப்புள்ள ஒருவகைக்கொடி.
2. Square-branched sarsaparilla, m.cl., Smilax zeylanica ;
நன்னாரிவகை. (L.)
DSAL