Tamil Dictionary 🔍

கூட்டுக்கறி

koottukkari


கூட்டமுது , காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்கறியும் பருப்புங்கலந்து செய்த கறியுணவு. கூட்டுக்கறியிலே கலந்த பேராசை (அருட்பா, vi, அவாவறு. 4). A vegetable curry in semiliquid form;

Tamil Lexicon


கூட்டமுது, குழம்புக்கறி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Compound curry, made of several vegetables. 2. Another kind of curry.

Miron Winslow


kūṭṭu-k-kaṟi,
n. id. [ M. kūṭṭukaṟi.]
A vegetable curry in semiliquid form;
காய்கறியும் பருப்புங்கலந்து செய்த கறியுணவு. கூட்டுக்கறியிலே கலந்த பேராசை (அருட்பா, vi, அவாவறு. 4).

DSAL


கூட்டுக்கறி - ஒப்புமை - Similar