Tamil Dictionary 🔍

கட்டாந்தரை

kattaandharai


வெட்டாந்தரை , வெறுந்தரை ; வறண்டு இறுகிய தரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறண்டிறுகிய தரை. கட்டாந்தரை யட்டையப்போல (இராமநா, அயோத்.17). Dry land, hard barren soil;

Tamil Lexicon


s. a dryland, வெட்டாந் தரை.

J.P. Fabricius Dictionary


, [kṭṭāntrai] ''s.'' Dry land, வெட் டாந்தரை.

Miron Winslow


kaṭṭān-tarai
n. கட்டு +.
Dry land, hard barren soil;
வறண்டிறுகிய தரை. கட்டாந்தரை யட்டையப்போல (இராமநா, அயோத்.17).

DSAL


கட்டாந்தரை - ஒப்புமை - Similar