Tamil Dictionary 🔍

வெட்டாந்தரை

vettaandharai


காய்ந்திறுகிய நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ந்திறுகிய நிலம். (யாழ். அக.) Dry, hard ground, without vegetation;

Tamil Lexicon


கடுந்தரை.

Na Kadirvelu Pillai Dictionary


veṭṭān-tarai
n. வெட்டை2+ஆ6-+தரை3.
Dry, hard ground, without vegetation;
காய்ந்திறுகிய நிலம். (யாழ். அக.)

DSAL


வெட்டாந்தரை - ஒப்புமை - Similar