கரட்டுத்தரை
karattutharai
மேடுபள்ளமான நிலம் ; கரிசற் பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேடுபள்ளமான நிலம். 1. Rugged, uneven ground; கரிசற்பூமி. Loc. 2. Hard, clayey soil;
Tamil Lexicon
, ''s.'' Rough, uneven ground. 2. Hard, clayey soil.
Miron Winslow
karaṭṭu-t-tarai
n. id. +.
1. Rugged, uneven ground;
மேடுபள்ளமான நிலம்.
2. Hard, clayey soil;
கரிசற்பூமி. Loc.
DSAL