Tamil Dictionary 🔍

கட்டளையாசிரியம்

kattalaiyaasiriyam


எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் அகவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் அகவல். (யப்.வி. 95, 470.) A variety of akaval verse in which every line has the same number of syllables;

Tamil Lexicon


kaṭṭaḷai-y-āciriyam
n. id. +.(Pros.)
A variety of akaval verse in which every line has the same number of syllables;
எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் அகவல். (யப்.வி. 95, 470.)

DSAL


கட்டளையாசிரியம் - ஒப்புமை - Similar