Tamil Dictionary 🔍

உடைமணி

utaimani


குழந்தைகளின் அரையணி ; மேகலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகளின் அரையணி. உடைமணிகட்டிச் சிறுதேருருட்டி. (திருக்கோ. 385). 1. Waist ornament with bells worn by a child; மேகலை. (சீவக. 2407.) 2. Jewelled girdle worn by women;

Tamil Lexicon


uṭai-maṇi
n. உடை3+.
1. Waist ornament with bells worn by a child;
குழந்தைகளின் அரையணி. உடைமணிகட்டிச் சிறுதேருருட்டி. (திருக்கோ. 385).

2. Jewelled girdle worn by women;
மேகலை. (சீவக. 2407.)

DSAL


உடைமணி - ஒப்புமை - Similar