கடைப்பான்மை
kataippaanmai
இழிந்த தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதமபட்சம். பன்னான் மறுத்துப் புரிதல் கடைப்பான் மையதே (கந்தபு. காமதகன. 45). Inferior kind, lowest class or grade;
Tamil Lexicon
kaṭai-p-pāṉmai
n. கடை+.
Inferior kind, lowest class or grade;
அதமபட்சம். பன்னான் மறுத்துப் புரிதல் கடைப்பான் மையதே (கந்தபு. காமதகன. 45).
DSAL