அடைப்பான்
ataippaan
தடுக்கும் பொருள் ; மூடி ; மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால்நடை நோய்வகை. (கால்.வி.15.) 1. Anthrax; அடைக்கும் மூடி. Loc. 2. Plug, stopper, cork;
Tamil Lexicon
aṭaippāṉ
n. id.
1. Anthrax;
கால்நடை நோய்வகை. (கால்.வி.15.)
2. Plug, stopper, cork;
அடைக்கும் மூடி. Loc.
DSAL