மூக்கடைப்பான்
mookkataippaan
காண்க : மூக்கடைப்பு ; மாட்டு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டு நோய்வகை. 3. Quinsy in cattle; மூக்குநோய்வகை. 2. Polypus in the nose; ஜலதோஷ வடைப்பு. 1. Hindrance to breathing through the nostrils, due to cold;
Tamil Lexicon
mūkkaṭaippāṉ
n. மூக்கு1 + அடை2-.
1. Hindrance to breathing through the nostrils, due to cold;
ஜலதோஷ வடைப்பு.
2. Polypus in the nose;
மூக்குநோய்வகை.
3. Quinsy in cattle;
மாட்டு நோய்வகை.
DSAL