கட்டைப்புத்தி
kattaipputhi
தடிப்புத்தி , மந்தபுத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழங்கின அறிவு. Thick-skull,dull wit, stupidity;
Tamil Lexicon
தடிப்புத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Shallow wit, weak intellect, stupidity, தடிப்புத்தி.
Miron Winslow
kaṭṭai-p-putti
n. id. +.
Thick-skull,dull wit, stupidity;
மழங்கின அறிவு.
DSAL