Tamil Dictionary 🔍

கடைநிலையெழுத்து

katainilaiyeluthu


இறுதியில் உள்ள எழுத்து , சொல்லின் ஈற்றெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லின் ஈற்றெழுத்து. (W.) Final letter of a word;

Tamil Lexicon


, ''s. [in gram mar.]'' Letters proper to end a word, இறுதிநிலை.

Miron Winslow


kaṭainilai-y-eḻuttu
n. கடைநிலை+. (Gram.)
Final letter of a word;
சொல்லின் ஈற்றெழுத்து. (W.)

DSAL


கடைநிலையெழுத்து - ஒப்புமை - Similar