கடைக்கொள்ளி
kataikkolli
குறைக்கொள்ளி , நுனியில் எரியும் கொள்ளிக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனையில் எரியுங் கொள்ளிக்கட்டை. குறத்திமாட்டிய வறற்கடைக்கொள்ளி (புறநா. 108). Firebrand;
Tamil Lexicon
குற்றங்கொள்ளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fire-brand burnt to the end, குறைக்கொள்ளி.
Miron Winslow
kaṭai-k-koḷḷi
n. id.+.
Firebrand;
முனையில் எரியுங் கொள்ளிக்கட்டை. குறத்திமாட்டிய வறற்கடைக்கொள்ளி (புறநா. 108).
DSAL