முகக்கொள்ளி
mukakkolli
கொள்ளிவாய்ப் பிசாசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்ளிவாய்ப்பேய். முடைக்கொள்ளு முதிர வூன்செம் முகக்கொள்ளி கொண்டு நேடி (இரகு. குசனயோ.22). Will-o'-the-wisp, ignis fatuus;
Tamil Lexicon
muka-k-koḷḷi
n. முகம்+.
Will-o'-the-wisp, ignis fatuus;
கொள்ளிவாய்ப்பேய். முடைக்கொள்ளு முதிர வூன்செம் முகக்கொள்ளி கொண்டு நேடி (இரகு. குசனயோ.22).
DSAL