Tamil Dictionary 🔍

கடைக்கூழை

kataikkoolai


அளவடியுள் முதற்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் வரும் தொடைவகை ; பின்னணியாகச் செல்லும் படைவகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னணி. கடைக்கூழையிலே வாராநின்றான் (ஈடு, 4, 4, 9). 2. (Mil.) Rear division of an army; அளவடியுள் ழதற்சீரொழிந்த ழன்று சீர்க்கண்ணும் வருந் தொடைவகை. (காரிகை, ஒழிபி. 5.) 1. (Pros.) A species of toṭai occurring in every foot except the first in a line of four feet;

Tamil Lexicon


, ''s.'' A species of rhyme, ஓர்தொடை. 2. The rear division of an army, படைப்பின்னணி. See கூழை.

Miron Winslow


kaṭai-k-kūḻai
n. id.+.
1. (Pros.) A species of toṭai occurring in every foot except the first in a line of four feet;
அளவடியுள் ழதற்சீரொழிந்த ழன்று சீர்க்கண்ணும் வருந் தொடைவகை. (காரிகை, ஒழிபி. 5.)

2. (Mil.) Rear division of an army;
பின்னணி. கடைக்கூழையிலே வாராநின்றான் (ஈடு, 4, 4, 9).

DSAL


கடைக்கூழை - ஒப்புமை - Similar