Tamil Dictionary 🔍

கடைக்கண்பார்வை

kataikkanpaarvai


குறிப்போடு சாய்த்து நோக்குகை ; அருள்நோக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்போடு சாய்த்து நோக்குகை. 1. Significant sidelook, oblique glance; அருள் நோக்கம். 2. Benignant look;

Tamil Lexicon


அபாங்கம், கடாக்ஷம், சிறக்கணிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A side look, a glance. 2. A propitious or benignant look, approbation, a token of favor.

Miron Winslow


kaṭai-k-kaṇ-pārvai
n. கடைக்கண் +.
1. Significant sidelook, oblique glance;
குறிப்போடு சாய்த்து நோக்குகை.

2. Benignant look;
அருள் நோக்கம்.

DSAL


கடைக்கண்பார்வை - ஒப்புமை - Similar