Tamil Dictionary 🔍

கடிமுரசம்

katimurasam


அரசாங்கத்திற்குரிய முரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாங்கத்துக்குரிய முரசம். கடிமுரசங் சாலைசெய (பு. வெ. 9, 202). Royal drum, a symbol of sovereign authority, in ancient times:

Tamil Lexicon


kaṭi-muracam
n. id. +.
Royal drum, a symbol of sovereign authority, in ancient times:
அரசாங்கத்துக்குரிய முரசம். கடிமுரசங் சாலைசெய (பு. வெ. 9, 202).

DSAL


கடிமுரசம் - ஒப்புமை - Similar