கடிதம்
katitham
பசை பூசிய துணி ; காகிதம் , ஏடு , ஓலை , திருமுகம் ; பிசின் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காகிதம். 2. Paper நிருபம். 3. Letter; பிசின். (மூ. அ.) 4. Gum. எழதவேனும் சித்திரம் வரையவேனும் பசைக்கூழ்தடவிய சீலை. நெய்த்தகூழ் வருடக் கடிதமே யெனவும் (வேதா. சூ. 43). 1. Canvas on which paste is applied before writing, painting or drawing upon;
Tamil Lexicon
s. (Tel.) letter, காகிதம்; 2. paper; 3. gum. பிசின். கடிதப்போக்குவரத்து, correspondence. சுற்றுக்கடிதம், a circular.
J.P. Fabricius Dictionary
kaTitam, leTTaru கடிதம், லெட்டரு letter, missive
David W. McAlpin
, [kṭitm] ''s.'' (''Tel.''
Miron Winslow
kaṭitam
n. cf. ghaṭita. [T. kaditamu, K. kadita, Tu kadata.]
1. Canvas on which paste is applied before writing, painting or drawing upon;
எழதவேனும் சித்திரம் வரையவேனும் பசைக்கூழ்தடவிய சீலை. நெய்த்தகூழ் வருடக் கடிதமே யெனவும் (வேதா. சூ. 43).
2. Paper
காகிதம்.
3. Letter;
நிருபம்.
4. Gum.
பிசின். (மூ. அ.)
DSAL