காடுவெட்டி
kaaduvetti
மரம் வெட்டுபவன் ; நாகரிகம் அற்றவன் ; சிறு மண்வெட்டி ; பல்லவர்களின் பட்டப்பெயர் ; கள்ளர்களின் பட்டப்பெயருள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறு மண்வெட்டிவகை. (யாழ். அக). 1. A kind of small hoe; நாகரிகமற்றவன். (W.) 2. Savage, uncivilized man; பல்லவ அரசர் பட்டப்பெயர். (I. M. P. Ct. 175.) 2. A title of Pallava kings; மரம் வெட்டுபவன். 1. Wood-cutter, one who clears the forest;
Tamil Lexicon
, ''s.'' A wood-cutter, a savage, an untaught man.
Miron Winslow
kāṭu-veṭṭi
n. id. +.
1. Wood-cutter, one who clears the forest;
மரம் வெட்டுபவன்.
2. Savage, uncivilized man;
நாகரிகமற்றவன். (W.)
kāṭu-veṭṭi
n. id.+.
1. A kind of small hoe;
சிறு மண்வெட்டிவகை. (யாழ். அக).
2. A title of Pallava kings;
பல்லவ அரசர் பட்டப்பெயர். (I. M. P. Ct. 175.)
DSAL