Tamil Dictionary 🔍

கடாக்களிறு

kataakkaliru


மதயானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதயானை. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் (குறள், 1087). Must elephant;

Tamil Lexicon


kaṭā-k-kaḷiṟu
n. kaṭa +.
Must elephant;
மதயானை. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் (குறள், 1087).

DSAL


கடாக்களிறு - ஒப்புமை - Similar