கடுமுள்
kadumul
ஆயுதப் பொது ; பேராயுதம் ; கண்டங்கத்தரி ; நச்சுமுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யுத்த ஆயுதம். (திவா.) 1. Weapon used in warfare; . 2. A prickly plant with diffuse branches. See கண்டங்கத்திரி. (மலை.)
Tamil Lexicon
, ''s.'' Weapons of warfare, யுத்தாயுதப்பொது.
Miron Winslow
kaṭu-muḷ
n. கடு-மை+.
1. Weapon used in warfare;
யுத்த ஆயுதம். (திவா.)
2. A prickly plant with diffuse branches. See கண்டங்கத்திரி. (மலை.)
.
DSAL