Tamil Dictionary 🔍

கடவுட்டீ

kadavuttee


ஊழித் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழித்தீ கடவுட்டீயா லடலைசெய்து (பிரமோத்.12, 4). Submarine fire;

Tamil Lexicon


kaṭavuṭṭī
n. கடவுள்+தீ.
Submarine fire;
ஊழித்தீ கடவுட்டீயா லடலைசெய்து (பிரமோத்.12, 4).

DSAL


கடவுட்டீ - ஒப்புமை - Similar