Tamil Dictionary 🔍

கடலகம்

kadalakam


ஊர்க்குருவி ; ஆமணக்கு ; பூமி ; கடற்கரை இல்லம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (யாழ். அக.) Earth; ஆமணக்கு. (W.) 2. Castor-plant.1. sh., Ricinus communis; ஊர்க்குருவி. (அக. நி.) 1.cf. caṭaka, Sparrow;

Tamil Lexicon


s. a sparrow, ஊர்க்குருவி; 2. the castor-plant, Ricinus communis.

J.P. Fabricius Dictionary


ஆமணக்கு,ஊர்க்குருவி,பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭlkm] ''s.'' Castor plant, ஆமணக் கு. 2. (சது.) A sparrow, ஊர்க்குருவி. ''(p.)''

Miron Winslow


kaṭalakam
n.
1.cf. caṭaka, Sparrow;
ஊர்க்குருவி. (அக. நி.)

2. Castor-plant.1. sh., Ricinus communis;
ஆமணக்கு. (W.)

kaṭal-akam
n. id.+.
Earth;
பூமி. (யாழ். அக.)

DSAL


கடலகம் - ஒப்புமை - Similar