கடப்பாட்டாளன்
kadappaattaalan
கடமையறிந்து அதனைச் செய்பவன் ; ஒப்புரவாளன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரோபகாரி. (குறள், 217, உரை.) 2. Public benefactor; கடமையறிந்து அதனைச் செய்பவன். 1. He who does what he knows to be his duty;
Tamil Lexicon
kaṭappāṭṭāḻaṉ
n. கடப்பாடு+ஆள்-.
1. He who does what he knows to be his duty;
கடமையறிந்து அதனைச் செய்பவன்.
2. Public benefactor;
பரோபகாரி. (குறள், 217, உரை.)
DSAL