கஞ்சுகசரீரம்
kanjukasareeram
kanjcuka-carīram
n. kanjcuka+. (Saiva.)
A substle body of the soul composed of the five principles, arākam, vittai, kalai, niyati and kālam;
அராகம் வித்தை கலை நியதி காலம் என்னும் ஐந்து தத்துவங்களினாலுமாகிய ஒருவகைப் பரசரீரம். (சி. போ. பா. 2, 2.)
DSAL