Tamil Dictionary 🔍

கற்சரீரம்

katrsareeram


வலிய உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிய உடல். Strong body;

Tamil Lexicon


வயிரச்சரீரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hard, stone-like body, whether of men or brutes,வன் மையானவுடல்.

Miron Winslow


kaṟ-carīram
n. id.+.
Strong body;
வலிய உடல்.

DSAL


கற்சரீரம் - ஒப்புமை - Similar