Tamil Dictionary 🔍

கசைமுறுக்கி

kasaimurukki


தட்டான்குறடு ; கயிறு திரிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தட்டான் குறடு. (W.) Goldsmith's pincers;

Tamil Lexicon


தட்டான்குறடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A goldsmith's forceps, தட்டான்குறடு.

Miron Winslow


kacai-muṟukki
n. perh. kaca +.
Goldsmith's pincers;
தட்டான் குறடு. (W.)

DSAL


கசைமுறுக்கி - ஒப்புமை - Similar