Tamil Dictionary 🔍

சாடுமாலி

saadumaali


வீட்டைப் பெருக்கித் துப்புரவு செய்பவள் ; கேவலமானவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேவலமானவ-ன்-ள். Loc. 3. A mean, despicable person; மசால்சி. 2. Servant who attends to lighting etc.; வீட்டைப்பெருக்கிச் சுத்தஞ் செய்பவள். 1. [K. jādu-mālis] Woman sweeper;

Tamil Lexicon


சாடுமாரி, சாடுதாரி, சாடுமாறி, ஜாட்மாலி, s. (Hind.) a sweeper, பெருக்கி; 2. a menial servant, வேலைக் காரன்; 3. a mean rogue, துஷ்டன்.

J.P. Fabricius Dictionary


cāṭu-māli,
n.U. jhar-māli. Loc.
1. [K. jādu-mālis] Woman sweeper;
வீட்டைப்பெருக்கிச் சுத்தஞ் செய்பவள்.

2. Servant who attends to lighting etc.;
மசால்சி.

3. A mean, despicable person;
கேவலமானவ-ன்-ள். Loc.

DSAL


சாடுமாலி - ஒப்புமை - Similar