Tamil Dictionary 🔍

கேதுமாலம்

kaethumaalam


ஒன்பது கண்டங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவகண்டாங்களுள் ஒன்று. குடகடற் குக்கீழ்க் கேதுமாலமெனக் குறித்திடுக (சிவதரு. கோபுர. 53). Western portion of Jambū-dvīpa, between the Gandhamādana range and the sea, one of navakaṇṭam, q.v.;

Tamil Lexicon


, [kētumālam] ''s.'' One of the nine great divisions or varshas of Jambu Dwipa, being the western portion between the கந்தமாதனம் range and the western sea, given to the prince கேதுமாலன். Wils. p. 247. KETUMALA. (காந்.)

Miron Winslow


kētumālam,
n. kētumāla.
Western portion of Jambū-dvīpa, between the Gandhamādana range and the sea, one of navakaṇṭam, q.v.;
நவகண்டாங்களுள் ஒன்று. குடகடற் குக்கீழ்க் கேதுமாலமெனக் குறித்திடுக (சிவதரு. கோபுர. 53).

DSAL


கேதுமாலம் - ஒப்புமை - Similar