Tamil Dictionary 🔍

கங்கைபெற்றோன்

kangkaipetrnon


முருகன் ; வீடுமன் ; விநாயகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகர்.(சூடா.) Vignēšvara who, like his father šiva, has the Ganges in his matted locks;

Tamil Lexicon


kaṅkai-peṟṟōṉ
n. id. +.
Vignēšvara who, like his father šiva, has the Ganges in his matted locks;
விநாயகர்.(சூடா.)

DSAL


கங்கைபெற்றோன் - ஒப்புமை - Similar