Tamil Dictionary 🔍

மங்கைபங்கன்

mangkaipangkan


உமையொருபாகன் , சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மங்கைபாகன். மங்கைபங்கனை மாசிலாமணியை (தேவா. 549, 5).

Tamil Lexicon


--மங்கைபங்காளன்--மங் கைபாகன், ''s.'' [''also'' அர்த்தநாரீசுரன்.] Siva as half-female.

Miron Winslow


maṅkai-paṅkaṉ
n. id.+.
See மங்கைபாகன். மங்கைபங்கனை மாசிலாமணியை (தேவா. 549, 5).
.

DSAL


மங்கைபங்கன் - ஒப்புமை - Similar