Tamil Dictionary 🔍

கங்காதரன்

kangkaatharan


கங்கையைத் தலையிலே தாங்கியிருக்கும் சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (திவா.) šiva, who holds the Ganges in his matted locks;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva, சிவன். Wils. p. 276. GANGATHARA.

Miron Winslow


kaṅkā-taraṉ
n. gaṅgā+dhara.
šiva, who holds the Ganges in his matted locks;
சிவன். (திவா.)

DSAL


கங்காதரன் - ஒப்புமை - Similar