கங்காசுதன்
kangkaasuthan
கங்கையின் புதல்வன் ; முருகன் ; வீடுமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகன். 1. Skanda, a son of kaṅkā-tēvi; பீஷ்மர். கங்காசுதனொடும் வெகுளிமாற்றி (பாரத. வாசுதே. 2). 2. Bhīṣma, also a son of kaṅkā-tēvi;
Tamil Lexicon
--கங்கைபெற்றோன்- கங்கைமைந்தன், ''s.'' Bishma, வீடுமன். 2. Subramania, சுப்பிரமணியன். Wils. p. 276.
Miron Winslow
kaṅkā-cutaṉ
n. id.+.
1. Skanda, a son of kaṅkā-tēvi;
முருகன்.
2. Bhīṣma, also a son of kaṅkā-tēvi;
பீஷ்மர். கங்காசுதனொடும் வெகுளிமாற்றி (பாரத. வாசுதே. 2).
DSAL