கோலக்கல்
koalakkal
கோலப்பொடியாக இடித்தற்குரிய கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோலப் பொடியாக இடித்தற்குரிய கல். A kind of white stone powdered and used for drawing decorative figures on the floor;
Tamil Lexicon
kōla-k-kal,
n. கோலம்1+.
A kind of white stone powdered and used for drawing decorative figures on the floor;
கோலப் பொடியாக இடித்தற்குரிய கல்.
DSAL