Tamil Dictionary 🔍

கர்க்கரி

karkkari


கரகம் ; தயிர்கடை தாழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரகம். (பிங்) A jar for holding water ; தயிர்கடை தாழி. (சூடா.) Churn ;

Tamil Lexicon


s. a jar for holding water, கலசம்; 2. churn, தாழி.

J.P. Fabricius Dictionary


karkkari
n. karkarī.
A jar for holding water ;
கரகம். (பிங்)

karkkari
n. gargarī.
Churn ;
தயிர்கடை தாழி. (சூடா.)

DSAL


கர்க்கரி - ஒப்புமை - Similar