Tamil Dictionary 🔍

ககபதி

kakapathi


பறவைகளின் தலைவனான கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சிராசனாகிய கருடன். ககபதி யூர்தி காத்ததை (காசேந்திர.) Garuda, king of birds;

Tamil Lexicon


, ''s.'' The brahmany kite, the reputed king of birds. In Hindu mythology, this bird is said to be the vehicle of Vishnu, கருடன். Wils. p. 268. K'HAGAPATI. ''(p.)''

Miron Winslow


kaka-pati
n. kha-ga+.
Garuda, king of birds;
பட்சிராசனாகிய கருடன். ககபதி யூர்தி காத்ததை (காசேந்திர.)

DSAL


ககபதி - ஒப்புமை - Similar