Tamil Dictionary 🔍

ககனசாரிகை

kakanasaarikai


விண்ணில் இயங்குகை ; பரத நாட்டிய உறுப்புள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாயத்திற் சரிக்கை. 1. Aerial travel; பரதநாட்டியவுறுப்புள் ஒன்று. (திருவிளை. கான்மாறி.12.) 2. A poise in dancing;

Tamil Lexicon


kakaṉa-cārikai
n. id.+.
1. Aerial travel;
ஆகாயத்திற் சரிக்கை.

2. A poise in dancing;
பரதநாட்டியவுறுப்புள் ஒன்று. (திருவிளை. கான்மாறி.12.)

DSAL


ககனசாரிகை - ஒப்புமை - Similar