ஔவுதல்
auvuthal
வாயால் பற்றுதல் ; கடித்துப்பிடித்தல் ; அழுந்தியெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயாற்பற்றுதல். கன்று புல்லை யௌவித் தின்கிறது. 1. To grasp, seize, take hold of, with the mouth, அழுந்தியெடுத்தல். 2. To graze; to rub off, as the skin; to burn, scald so as to excoriate;
Tamil Lexicon
auvu-
5 v. intr. கவ்வு-. (W.)
1. To grasp, seize, take hold of, with the mouth,
வாயாற்பற்றுதல். கன்று புல்லை யௌவித் தின்கிறது.
2. To graze; to rub off, as the skin; to burn, scald so as to excoriate;
அழுந்தியெடுத்தல்.
DSAL