Tamil Dictionary 🔍

ஓவு

oavu


காண்க : ஓவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரம். ஓவுறழ் நெடுஞ்சுவர் (பதிற்றுப். 68, 17). Painting, picture; ஒழிகை. ஓவில்செல்வமும் (கந்தபு. சுக்கிரனுப. 46). Separation, removal, cessation;

Tamil Lexicon


III. v. i. cease, terminate, end, ஒழி; 2. suffer, வருந்து. ஓவாப்பிணி, an incurable disease. "ஓஓதல் (ஓவுதல்) வேண்டும் ஒளிமாழ் கும் செய்வினை" (குறள்) such actions as would stain one's fame ought to be left off.

J.P. Fabricius Dictionary


, [ōvu] கிறேன், ஓவினேன், வேன், ஓவ, ''v. n.'' To cease, desist, terminate, become extinct, ஒழிய. 2. To suffer, be afflicted, வருந்த. ஓவாதேயிரவுபகலுணர்வோர். Those who learn day and night unceasingly--(சித் தியார்.)

Miron Winslow


ōvu
n. perh. ஓ
Painting, picture;
சித்திரம். ஓவுறழ் நெடுஞ்சுவர் (பதிற்றுப். 68, 17).

ōvu
n. ஓவு-.
Separation, removal, cessation;
ஒழிகை. ஓவில்செல்வமும் (கந்தபு. சுக்கிரனுப. 46).

DSAL


ஓவு - ஒப்புமை - Similar