Tamil Dictionary 🔍

ஓலைமுகப்பாசுரம்

oalaimukappaasuram


கடிதத் தொடக்கத்தில் எழுதும் வக்கணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிதத்தொடக்கத்தெழுதும் வக்கனை. (சிலப். 13, 87, உரை.) Prefatory address in a letter on a palmyra-leaf;

Tamil Lexicon


ōlai-muka-p-pācuram
n. id.+.
Prefatory address in a letter on a palmyra-leaf;
கடிதத்தொடக்கத்தெழுதும் வக்கனை. (சிலப். 13, 87, உரை.)

DSAL


ஓலைமுகப்பாசுரம் - ஒப்புமை - Similar