Tamil Dictionary 🔍

ஓலமிடுதல்

oalamiduthal


முறையிடுதல் ; முழங்குதல் ; அழுதல் ; அபயங்கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபயமிடுதல். சிவனேசிவனேயன் றோலமிடினும் (திருவாச. 7, 5). 1. To call for succour, cry for protection, appeal; சத்தமிடுதல். ஓலமிட் டிரியல்போக (ஞானா. பாயி. 6, 24). 2. To make a noise;

Tamil Lexicon


, ''v. noun.'' Calling on a deity, or superior for help. invoking audibly, அபயமிடுதல். 2. Calling or weep ing aloud. ஓலமிட்டழுகிறாள். She weeps with a loud voice. ஒருத்தனேயுன்னையோலமிட்டலறியுலகெலாந் தேடியுங்காணேன். O thou the only God, I invoked thy aid in a weeping tone and sought for thee in vain the whole world over. (திருவா.)

Miron Winslow


ōlam-iṭu-
v. intr. ஓலம்1+.
1. To call for succour, cry for protection, appeal;
அபயமிடுதல். சிவனேசிவனேயன் றோலமிடினும் (திருவாச. 7, 5).

2. To make a noise;
சத்தமிடுதல். ஓலமிட் டிரியல்போக (ஞானா. பாயி. 6, 24).

DSAL


ஓலமிடுதல் - ஒப்புமை - Similar