ஓராண்வழி
oaraanvali
ஒரு தொடராய் வரும் பரம்பரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருதொடராய்வரும் பரம்பரை. நம்மாசாரியர்கள் . . . ஓராண்வழியாய்க்கொண்டுபோந்த இத்தை (ஈடு, 6, 10, 4). Unbroken lineage from individual to individual;
Tamil Lexicon
ōr-āṇ-vaḻi
n. id.+.
Unbroken lineage from individual to individual;
ஒருதொடராய்வரும் பரம்பரை. நம்மாசாரியர்கள் . . . ஓராண்வழியாய்க்கொண்டுபோந்த இத்தை (ஈடு, 6, 10, 4).
DSAL