ஓராண்காணி
oaraankaani
ஒருவனுக்கே உரிய நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுக்கே உரியபூமி. ஓராண்காணியா யரசாள (இராமநா. உயுத்த. 74). Estate under a single owner;
Tamil Lexicon
ōr-āṇ-kāṇi
n. ஒன்று+ஆண்+.
Estate under a single owner;
ஒருவனுக்கே உரியபூமி. ஓராண்காணியா யரசாள (இராமநா. உயுத்த. 74).
DSAL