Tamil Dictionary 🔍

ஓரடிக்கோரடி

oaratikkoarati


அடிக்கடி ; நெருக்கமாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிக்கடி. அவனியாளுகவென் றோரடிக்கோரடி புரிந்து (பாரத. குரு.88). Frequently;

Tamil Lexicon


ōr-aṭikkōr-aṭi
adv. ஒன்று+அடிக்கு+.
Frequently;
அடிக்கடி. அவனியாளுகவென் றோரடிக்கோரடி புரிந்து (பாரத. குரு.88).

DSAL


ஓரடிக்கோரடி - ஒப்புமை - Similar