Tamil Dictionary 🔍

கரிக்கொடி

karikkoti


கருங்கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருங் கொடிவேலி. (சித். அக.) A variety of Ceylon leadwort;

Tamil Lexicon


, ''s.'' A flag on which is painted the picture of an elephant- the banner of poets.

Miron Winslow


kari-k-koṭi
n. id.+.
A variety of Ceylon leadwort;
கருங் கொடிவேலி. (சித். அக.)

DSAL


கரிக்கொடி - ஒப்புமை - Similar