எரிக்கொடி
yerikkoti
நெருப்பின் கொழுந்து ; முடக்கொற்றான் ; சோதிக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பின் கொழுந்து. எரிக்கொடிக்கவைஇய செவ்வரை போல (ஐங்குற்று. 353). 1. Flame of fire; . 2. Balloon-vine. See முடக்கொற்றான்.
Tamil Lexicon
eri-k-koṭi
n. எரி+.
1. Flame of fire;
நெருப்பின் கொழுந்து. எரிக்கொடிக்கவைஇய செவ்வரை போல (ஐங்குற்று. 353).
2. Balloon-vine. See முடக்கொற்றான்.
.
DSAL