Tamil Dictionary 🔍

ஓதை

oathai


ஓசை ; பேரொலி , ஆரவாரம் ; எழுத்தொலி ; மலை ; காற்று ; மதில் ; மதிலின்மேல் வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரம். (திவா.) 1. Sound, noise; clamour, din; மலை. (யாழ். அக.) Mountain; காற்று. ஓதை . . . அலைத்தன தரையிற்றள்ளி (கந்தபு. கடல் பாய். 8). Wind; மதில். (திவா.) 1. Surrounding wall, fortification; மதிலின் ஆள்வாரி நிலம். (பிங்.) 2. Paved passage along the walls within a fortification; எழுத்தொலி. (பிங்.) 2. Sound of a letter;

Tamil Lexicon


s. sound, noise, ஒலி; 2. sound of a letter, எழுத்தொலி; 3. wind, (ஊதை) காற்று; 4. fortification, மதில்; 5. mount area within a fortification, மதிலின் ஆள்வாரிநிலம். ஓதைவாரி, wing, சிறகு.

J.P. Fabricius Dictionary


, [ōtai] ''s.'' Sound, noise, ஒலி. 2. A great noise, clamor, din, பேரொலி. 3. A surrounding wall, a fortification, மதில். 4. A mount or area within a fortification, மதிலுண்மேடை. (பிங்.) ''(p.)''

Miron Winslow


ōtai
n. ஓசை.
1. Sound, noise; clamour, din;
ஆரவாரம். (திவா.)

2. Sound of a letter;
எழுத்தொலி. (பிங்.)

ōtai
n. ஊதை.
Wind;
காற்று. ஓதை . . . அலைத்தன தரையிற்றள்ளி (கந்தபு. கடல் பாய். 8).

ōtai
n.
1. Surrounding wall, fortification;
மதில். (திவா.)

2. Paved passage along the walls within a fortification;
மதிலின் ஆள்வாரி நிலம். (பிங்.)

ōtai
n. cf. ஓதி.
Mountain;
மலை. (யாழ். அக.)

DSAL


ஓதை - ஒப்புமை - Similar