ஓதுவார்க்குணவு
oathuvaarkkunavu
கற்பவர்க்கு உணவிடுதல் , முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முப்பத்திரண்டறங்களுள் மாணாக்கர்க்கு உணவூட்டுந் தருமம். (திவா.) Providing for education, one of muppattiraṇṭaṟam;
Tamil Lexicon
ōtuvārkkuṇavu
n. ஓதுவார்+.
Providing for education, one of muppattiraṇṭaṟam;
முப்பத்திரண்டறங்களுள் மாணாக்கர்க்கு உணவூட்டுந் தருமம். (திவா.)
DSAL