Tamil Dictionary 🔍

வேர்க்குரு

vaerkkuru


வேர்வையால் உண்டாகும் சிறு பரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியர்வையா லுண்டாகும் சிறுபரு. Rash due to prickly heat, Lichen tropicus;

Tamil Lexicon


வெகுர்.

Na Kadirvelu Pillai Dictionary


vēr-k-kuru
n. வேர்3+ குரு3. [M. vērkuru.]
Rash due to prickly heat, Lichen tropicus;
வியர்வையா லுண்டாகும் சிறுபரு.

DSAL


வேர்க்குரு - ஒப்புமை - Similar